Pages

Sunday, November 22, 2009

தாய்லாந்து பிரதமருக்கு மிரட்டல் ?

தாய்லாந்துப் பிரதமர் அபிசித் விஜஜிவாவுக்கு கொலை மிரட்டல் வந்துள்ளதையடுத்து பலத்த பாதுகாப்புக்கிடையில் அவர் நேற்று திட்டமிட்டபடி அங்குள்ள வட பகுதி மாநிலங்களுக்கு வருகை புரிந்ததாக பேங்காக் தகவல்கள் கூறின.
அந்நாட்டு முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ராவின் ஆதரவாளர்கள் அதிகமாக வசிக்கும் சியாங் மாய் நகருக்கும் திரு அபிசித் சென்றிருந்தார்.
அதற்கு முன்பாக தக்சின் ஆதரவாளர் ஒருவர், கார் குண்டு தாக்குதல் நடத்தப்போவதாக பிரதமருக்கு மிரட்டல் விடுத்திருந்ததாக ஆளும் கட்சி உறுப்பினர் ஒருவர் கூறினார்.வுக்கு கொலை மிரட்டல் வந்துள்ளதையடுத்து பலத்த பாதுகாப்புக்கிடையில் அவர் நேற்று திட்டமிட்டபடி அங்குள்ள வட பகுதி மாநிலங்களுக்கு வருகை புரிந்ததாக பேங்காக் தகவல்கள் கூறின.
அந்நாட்டு முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ராவின் ஆதரவாளர்கள் அதிகமாக வசிக்கும் சியாங் மாய் நகருக்கும் திரு அபிசித் சென்றிருந்தார்.
அதற்கு முன்பாக தக்சின் ஆதரவாளர் ஒருவர், கார் குண்டு தாக்குதல் நடத்தப்போவதாக பிரதமருக்கு மிரட்டல் விடுத்திருந்ததாக ஆளும் கட்சி உறுப்பினர் ஒருவர் கூறினார்.

No comments:

Post a Comment