Pages

Thursday, November 5, 2009

மாமியாரான ஜெயப்ரதா

தற்போது தனுஷ் நடிக்கும் "மாப்பிள்ளை' ரீமேக் படத்தில் நடிக்கிறார். ரஜினி, அமலா, ஸ்ரீவித்யா நடித்த "மாப்பிள்ளை' படத்தின் "ரீமேக்' ஆக உருவாகும் இந்தப் புதிய படத்தை சுராஜ் இயக்குகிறார். அமலா வேடத்தில் புதுமுகம் ஹன்சிகா மோத்வானி நடிக்கிறார். ஸ்ரீவித்யா நடித்த மாமியார் வேடத்துக்காக விஜயசாந்தி, ஸ்ரீதேவி, ரம்யாகிருஷ்ணன் உள்ளிட்ட சில முன்னாள் முன்னணி நாயகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இறுதியில் ஜெயப்பிரதா தேர்வாகியுள்ளார்.

No comments:

Post a Comment