“நெமோ” மீன் கார்ட்டூன் படத்தில் வருவது ஆகும். அது ரொம்ப பிடித்துப்போக நெஞ்சில் பச்சை குத்தினார். பிறகு “காளை” படத்தையும் பச்சை குத்தினார். திரிஷாவுக்கு ரிஷப ராசி அந்த சின்னத்தை குறிக்கும் வகையில் காளை பச்சை அமைந்தது. கழுத்து பகுதியில் இது இருந்தது.

தற்போது 3-வது முறையாக “வண்ணத்துப் பூச்சி” படத்தை பச்சை குத்தியுள்ளார். “நெமோ” மீன் படத்தை அழித்து விட்டு இந்த பச்சையை குத்தி இருக்கிறார். சமீபத்தில் “விண்ணைத்தாண்டி வருவாயா” படப்பிடிப்புக்காக அமெரிக்கா சென்றார். அங்கு வைத்து வண்ணத்துப்பூச்சி பச்சையை குத்தியுள்ளார்.
No comments:
Post a Comment