கலிபோர்னியாவைச் சேர்ந்த 40 வயதான மைக்கல் பிளாங்க் என்பவர் லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
அவர் தனது உடம்பில் 15 பல்லிகளைக் கட்டிக்கொண்டு வந்திருப்பதை அமெரிக்க சுங்கத் துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

10,000 டாலர் பிணையில் விடுவிக்கப் பட்டுள்ள அநத அமெரிக்கர் மீது அடுத்த மாதம் அமெரிக்க மத்திய நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment