Pages

Monday, November 16, 2009

ஏர்போர்ட் மோசடி கண்டு கொள்ளாத போலீஸ் -ஏர்போர்ட் ஆதாரிட்டி /

சென்னை ஏர்போர்டில் பண மாற்ற ப்ரோகேர்கள் தொல்லை.சென்னை ஏர்போர்ட்டை விட்டு வெளி வரும் வெளி நாடு பயணிகளிடம் மார்கெட் ரேட் அதற்கும் மேல் தருவதாக ஆசை காட்டி வெளி நாட்டு பணத்தை வாங்கி கொண்டு நம் ஊர் நோட்டை கொடுத்து அனுப்புகின்றனர்.இதில் சிலர் கள்ளநோட்டையும் கலந்து தருகின்றனராம்.ஏர்போர்ட் அதாரிட்டி வெளியில் ஒரு போர்டு வைத்தால் நன்றாக இருக்கும் என்கிறார் அடிக்கடி வெளிநாடு சென்று திரும்பும் நண்பர்.
சுற்றி வரும் போலீஸ் கண்டும் காணாதது போல் இருந்து விடுகின்றனர்.அவர்களை அங்கிகாரம் பெறாத பண மாற்று ஆசாமிகள் நன்றாக கவனித்து விடுவதால் விட்டு விடுகிறார்கள் போலிருக்கிறது?
?

No comments:

Post a Comment