Pages

Friday, November 6, 2009

சசிகுமார்

"சினிமாவை கற்றுக் கொள்வதற்காக இஷ்டப்பட்டு கஷ்டப்பட்‌டேன். எல்லோருக்கும் டீ வாங்கி வந்து கொடுத்திருக்கிறேன். எங்கள் வீட்டில் எனக்கு டீ வாங்கிக் கொடுத்த பத்து பேர் இருப்பார்கள். என் சொந்தக்காரர்கள் சென்னை வந்து என்னை பார்த்த‌போது, ஏன் இப்படி கஷ்டப்படுகிறாய்? என்று மனம் வருந்தியிருக்கிறார்கள். நான் சினிமாவை கற்றுக் கொள்வதற்காக இஷ்டப்பட்டு கஷ்டப்பட்டேன்"

No comments:

Post a Comment