Pages

Tuesday, November 10, 2009

லாஸ் ஏஞ்சல்ஸ்
பாப் இசைப்பாடகர் மைக்கேல் ஜாக்சன் கடந்த ஜூன் மாதம்
25-ந் தேதி தன் 50-வது வயதில் மரணம் அடைந்தார்.
அவர் சொத்தில் இருந்து தனக்கு மாதாமாதம் 21,363 அமெரிக்க டாலர் அலவன்சு அளிக்க உத்தரவிட வேண்டும் என்று அவரின் தந்தை ஜோ ஜாக்சன் கோரி இருக்கிறார்.
இதற்காக அவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருக்கிறறார்.
தனக்கு மாதம் 21,363 அமெரிக்க டாலர் செலவாகிறது. ஆனால் அரசாங்கம் எனக்கு உதவித் தொகையாக 1,250 டாலர் மட்டுமே தருகிறது.
இது எனக்குப் போதாது எனவே எனக்கு என் மகன் சொத்தில் இருந்து ரூ.10 லட்சம் தரவேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டு இருக்கிறார்.

No comments:

Post a Comment