Pages

Sunday, November 1, 2009

ரூ.1 கோடியே 48 லட்சம் மதிப்பிலான பி.எம்.டபிள்யூ 7.5 மாடல்


உள்ளத்தை அள்ளித்தா படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் குடிபுகுந்த ரம்பா சமீபத்தில் சர்வதேச நிறுவனம் ஒன்றி்ன் விளம்பர தூதராக நியமிக்கப்பட்டார். சர்வதேச தரத்திலான பொருட்களை சர்வதேச அளவில் விற்பனை செய்து வரும் மேஜிக் உட் என்ற அந்த நிறுவனத்திற்கு உலகம் முழுவதும் கிளைகள் உள்ளன. ம‌ேஜிக் உட் நிறுவனம் தங்களது நிறுவன பொருட்களின் விளம்பர தூதராக நடிகை ரம்பாவை நியமித்துள்ளது. 2010 முதல் 2012 வரை 2 ஆண்டுகள் விளம்பர தூதராக ஒப்பந்தமாகியிருக்கும் ரம்பாவுக்கு மேஜிக் உட் நிறுவனம் ரூ.1 கோடியே 48 லட்சம் மதிப்பிலான பி.எம்.டபிள்யூ 7.5 மாடல் சொகுசு காரை பரிசாக வழங்கி ஆச்சர்யமூட்டியிருக்கிறது.
நம்ம சொன்ன செய்தி சரியாய் போயிருச்சு . அண்ணன் பரிசா தந்தார்னு சொன்னது வேற காரா ?
- நக்கல் நாகராசன்

No comments:

Post a Comment