
பிரதமர் மன்மோகன்சிங் அமெரிக்காவுக்கு செல்கிறார். அவருக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா 10-ந்தேதி வெள்ளை மாளிகையில் விருந்து அளிக்கிறார்.
இந்த விருந்தில் பங்கேற்கும்படி இந்தியாவைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் 10 பேருக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.
அதில் தொழில் அதிபர் அம்பானி, எழுத்தாளர் அருந்ததி ராய், சினிமா தம்பதிகள் அபிஷேக் பச்சன்- ஐஸ்வர்யாராய் ஆகியோர் இடம் பெற்று உள்ளனர்.
No comments:
Post a Comment