Pages

Sunday, November 22, 2009

எழுத்தாளர் ஞாநி குறும்படம்

எழுத்தாளர் ஞாநி, நாளந்தாவே தொண்டு நிறுவனத்துக்கா ஆனந்தி என்ற ‌பெயரில் குறும்படத்தை எழுதி, இயக்கியிருக்கிறார். ஞானபாநு தயாரித்திருக்கும் இந்த குறும்படம் விஜய் டி.வி.,யில் வருகிற 18 மற்றும் 19ம் தேதிகளில் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. பெண் குழந்தைகளின் பிரச்சினைகளை அவர்கள் எப்படி எதிர்கொண்டு தாண்டி வருகிறார்கள் என்பதே கதை.

No comments:

Post a Comment