Tuesday, November 10, 2009
அம்மா வேடத்துக்கு யுவராணி போட்டி ?
பழைய கதாநாயகிகளான சீதா, சரண்யா ஆகிய இருவரும் ஏற்கனவே அம்மா வேடங்களில் நடித்து வருகிறார்கள். இவர்களுக்கு போட்டியாக, யுவராணியும் களம் இறங்கி இருக்கிறார். `ஜகன்மோகினி'யில் கதாநாயகனுக்கு அம்மாவாக நடித்த இவர், தொடர்ந்து அம்மா வேடங்களில் நடிக்க முடிவு செய்து இருக்கிறார்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment