Pages

Sunday, November 22, 2009

காஷ்மீர் பிரச்சினையில் நாங்கள் தலையிடமாட்டோம்

சீனா சென்றிருந்த அமெரிக்க அதிபர் ஒபாமா அந்த நாட்டு அதிபருடன் கூட்டாக பேட்டி அளித்தார். அப்போது காஷ்மீர் பிரச்சினையில் தீர்வுகாண சீனாவுடன் சேர்ந்து அமெரிக்கா தேவையான உதவிகளை செய்யும் என்றார்.

காஷ்மீர் பிரச்சினையில் 3-வது நாடு தலையிட அனுமதிக்கமாட்டோம் என்று இந்தியா கூறியிருந்தது.


இதையடுத்து இந்தியாவுக்கு சீனா ஒரு தகவல் அனுப்பி உள்ளது. அதில் காஷ்மீர் பிரச்சினையில் நாங்கள் தலையிடமாட்டோம் என்று கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment