ஆனால் சல்மான்கானின் முரட்டுத்தனமான நடவடிக்கைகள் ஐஸ்வர்யாராய்க்கு வெறுப்பூட்டின. அக்கம் பக்கத்தினர் சூழ்நிலைகள் பற்றி ஆராயாமல் ஐஸ்வர்யாராயை நினைத்தபடி ஆட்டிவிக்க சல்மான்கான் முயன்றார்.

இதனால் கோபமுற்று அவர் பிடியில் இருந்து விலகினார் ஐஸ்வர்யாராய். இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் மகன் அபிஷேக்பச்சனை காதலித்து கணவனாக்கி கொண்டார்.
இந்த கதையை அப்படியே படமாக்குகிறார் ஜாவித்கான். படத்துக்கு “சுஜாப் ஹை இஷ்க்” என பெயரிட்டுள்ளனர். ஜாவித்கான் இப்படத்தை தயாரிப்பதுடன் சல்மான்கான் வேடத்திலும் நடிக்கிறார்.
இப்படம் சல்மான்கான், ஐஸ்வர்யாராயின் உண்மையான காதல் கதை என்றார் அவ
No comments:
Post a Comment