Pages

Sunday, November 22, 2009

மொபைலுக்காக தற்கொலை ?

தூத்துக்குடி பாலதண்டாயுதநகர் கூலித் தொழிலாளி கணேசன், அவரது மனைவி சந்தனமாரி(29), அவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். உறவினர்களிடம் உள்ளது போல நாமும் மொபைல் போன் வாங்கவேண்டுமென சந்தனமாரி வலியுறுத்தினார். கணேசன், மொபைல் போன் வாங்கித்தர மறுத்துவிட் டார். அதனால் மனமுடைந்த சந்தனமாரி, கடந்த 18ம் தேதி வீட்டிலிருந்தபோது மண்ணெண் ணெய் ஊற்றி தீக்குளித் தார்.
தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப் பட்ட அவர் சிகிச்சை பலனின்றி, நேற்று முன்தினம் இறந்தார்.

No comments:

Post a Comment