Pages

Friday, November 6, 2009

பெரிய வயிறு

கவிஞர் அண்ணாமலைக்கும் நா. முத்துக்குமாருக்கும் கடும் போட்டி. முத்துகுமார் வைரமுத்து ஸ்டைலில் எங்கே போனாலும் வேறு கவிஞர்கள் கமிட் ஆகி இருந்தால் கூட இயக்குனரிடம் பேசி அந்த வாய்ப்பையும் பறித்து விடுகிறாராம்.இன்னொரு கவிஞரின் வயிற்றில் அடிப்பது தர்மமா ?

No comments:

Post a Comment