Pages

Tuesday, November 10, 2009

வெளி நாடு போகும் ஆசையா மாணவ மாணவிகளே இதை படியுங்கள்

புதுடில்லி

130 நாடுகளில் 7,300க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களில் சேருவதற்கு டோபல் தேர்வு மதிப்பெண்கள் கணக்கில் கொள்ளப்படுகிறது.

கடந்த ஆண்டில் மட்டும் 388 கல்வி நிறுவனங்கள் தங்களது மாணவர் சேர்க்கைக்கு டோபல் தேர்வை முக்கியமானதாக்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

5,175 கல்வி நிறுவனங்கள் அமெரிக்காவிலும் ஆயிரம் கல்வி நிறுவனங்கள் கனடாவிலும் ஐரோப்பாவில் ஆயிரம் கல்வி நிறுவனங்கள் உள்ளன. பிரிட்டனில் 200 கல்வி நிறுவனங்களும் ஆசியாவில் 600 கல்வி நிறுவனங்களும் ஆஸ்திரேலியாவிலும் நியூஜிலாந்திலும் 100 கல்வி நிறுவனங்களும் உள்ளன. இதுதவிர, ஆப்ரிக்க மற்றும் வளைகுடா நாடுகளும் உண்டு.

No comments:

Post a Comment