Pages

Tuesday, November 10, 2009

நடிகர்களை கேலி செய்து பெயரெடுத்தஅந்த நடிகன்

பேனாக்காரர்களை அவதூறாக பேசிய சில நட்சத்திரங்கள் மீது வழக்குகள் பாய தயாராக உள்ளன. பேச்சு வீடியோ பதிவை காக்கி சட்டைக்காரர்கள் ஆய்வு செய்கிறார்கள். பெரிய நடிகர்களை கேலி செய்து பெயரெடுத்த காமெடியரை பிடித்து போட வலுவான ஆதாரம் இருக்கிறது என்கிறது போலீஸ். இதனால் இரவுகளில் தூக்கமின்றி தவிக்கிறாராம் அந்த நடிகன் .

No comments:

Post a Comment