Pages

Monday, November 23, 2009

நடிகர் விஜயகாந்தின் புதிய அவர்தாரம் ?

நடிகரும், அரசியல் கட்சி தலைவருமான விஜயகாந்த் இயக்குனர் அவதாரம் எடுத்திருக்கிறார். தான் கதாநாயகனாக நடிக்கும் விருதகிரி படத்தி‌னை தானே இயக்கவிருப்பதாக ஏற்கனவே விஜயகாந்த் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது விருதகிரி படத்தின் சூட்டிங்கை தொடங்கியிருக்கிறார் அவர். கேப்டன் சினி கிரியேஷன்ஸ் சார்பில் எல்.கே.சுதீஷ் தயாரிக்கும் விருதகிரி படத்தின் சூட்டிங் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள ரேகா இல்லத்தில் தொடங்கியது.
படத்திற்கு எஸ்.கே.பாரதி ஒளிப்பதிவு செய்ய, சுந்தர் சி. பாபு இசையமைக்கிறார்.

No comments:

Post a Comment