
அமெரிக்க சிடி பேங்க் குழுமத்தின் தலைமை அதிகாரி வாங்கும் சம்பளம் மாதம் ஒரு டாலர் மட்டுமே. இந்தியரான இவர் படேல் இனத்தை சேர்ந்தவர் .வாயை பிளக்காதிர்கள். ஷேர் இவர் கணக்கில் ஏறும் .இன்னொரு சோகமான செய்தி. நஷ்டத்தில் இயங்கும் வங்கிக்கு செய்து வந்த உதவியை ஒபாமா நிறுத்தி கொண்டார் .
No comments:
Post a Comment