எந்த நோக்கத்திற்காக சமத்துவபுரங்கள் தொடங்கப்பட்டதோ, அந்த நோக்கம் முழுமையாக நிறைவேறவில்லை. இன்னமும் ஜாதியை சொல்லி அடையாளம் காணும் நிலை உள்ளது. இந்நிலை மாறி, மனிதன் என்று சொல்லி அடையாளம் கூறும் காலம் வந்தாக வேண்டும். இவ்வாறு ஸ்டாலின் "பேசினார்.
Tuesday, November 10, 2009
ஜாதியைச் சொல்லி அடையாளம் காணும் நிலை இன்னமும் உள்ளது
"ஜாதியைச் சொல்லி அடையாளம் காணும் நிலை இன்னமும் உள்ளது,'' என, துணைமுதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த சந்திரபுரத்தில் பெரியார் நினைவு சமத்துவபுரம் திறப்புவிழா நேற்று நடந்தது. கலெக்டர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். துணை முதல்வர் ஸ்டாலின் புதிய சமத்துவபுரத்தை திறந்து வைத்து பேசியதாவது" பெரியார் கண்ட ஜாதி ஒழிப்பு கனவை சமத்துவ புரங்கள் அமைப்பது மூலம் தி.மு.க., அரசு படிப்படியாக நிறைவேற்றி வருகிறது. வேலூர் மாவட்டத்தில் விரைவில் மேலும் பல சமத்துவபுரங்கள் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
எந்த நோக்கத்திற்காக சமத்துவபுரங்கள் தொடங்கப்பட்டதோ, அந்த நோக்கம் முழுமையாக நிறைவேறவில்லை. இன்னமும் ஜாதியை சொல்லி அடையாளம் காணும் நிலை உள்ளது. இந்நிலை மாறி, மனிதன் என்று சொல்லி அடையாளம் கூறும் காலம் வந்தாக வேண்டும். இவ்வாறு ஸ்டாலின் "பேசினார்.
எந்த நோக்கத்திற்காக சமத்துவபுரங்கள் தொடங்கப்பட்டதோ, அந்த நோக்கம் முழுமையாக நிறைவேறவில்லை. இன்னமும் ஜாதியை சொல்லி அடையாளம் காணும் நிலை உள்ளது. இந்நிலை மாறி, மனிதன் என்று சொல்லி அடையாளம் கூறும் காலம் வந்தாக வேண்டும். இவ்வாறு ஸ்டாலின் "பேசினார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment