Pages

Wednesday, November 4, 2009

இந்தியாவில் போன் வைத்திருப்போர் எண்ணிக்கை 50 கோடி

இந்தியாவில் போன் வைத்திருப்போர் எண்ணிக்கை 50 கோடியை தாண்டி இருப்பதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. இதுகுறித்து டிராய் (தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்) வெளியிட்டுள்ள செய்தியில், ஆகஸ்ட் 31ம் தேதி நிலவரப்படி இந்தியாவில் போன் வைத்திருப்போர் .
வேலை வெட்டி இல்லாதாவன் எல்லாம் கையில் செல் போன் வைத்து கதைத்து கொண்டிருந்தால் நாடு எங்கே உருப்படும் ?

-நக்கல் நாகராசன்

No comments:

Post a Comment