Pages

Tuesday, November 24, 2009

ஆழ்கடலில் வாழும் 17,650 அரியவகை புதிய உயிரினங்கள்

ஆழ்கடலில் வாழும் 17,650 அரியவகை புதிய உயிரினங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 34 நாடுகளை சேர்ந்த 300 விஞ்ஞானிகள் ஆழ்கடலில் ஆய்வு மேற் கொண்டனர்.

அப்போது ஏஞ்சல்ஸ், ஜுவல் ஸ்கொய்டு, ஹெல்மட் ஜெல்லி வகை மீன்கள், 2 மீட்டர் நீளமுடைய ஆக்டோபாடு என்ற பறக்கும் வகை மீன்கள், காது போன்ற வடிவுடைய மீன்கள் போன்றவை இருப்பது தெரியவந்துள்ளது.


இவை மிகவும் அழகும், கலைநயமும் மிக்கவையாக உள்ளன.1 1

No comments:

Post a Comment