Pages

Sunday, November 22, 2009

மச்சம் இருந்தா சான்ஸ் வரும் ?

நடிகை சினேகா ஏழு படங்களில் நடித்து வருகிறார்.நிறைய பிரச்சனைகளில் சிக்கியும் அவருக்கு தொடர்ந்து வாய்புகள் குவியும் மர்மத்தை அறிய நடிகைகள் ஆவலாய் உள்ளனராம் .

மச்சம் இருந்தா சான்ஸ் வரும்.கிடைக்கலைன்னு வருத்தப்பட்டா பாவம் அவர் என்ன பண்ணுவார் ?

- நக்கல் நாகராசன்

No comments:

Post a Comment