Pages

Tuesday, November 10, 2009

உயிரோடு இருக்கும் ஒசாமா பின்லேடன்

ஆப்கான்: சர்வதேச பயங்கரவாதியும், அல் கய்டா இயக்கத் தலைவருமான ஒசாமா பின் லேடன் உயிருடன் உள்ளதாக ஆப்கானில் தேடப்படும் ஹிஸ்ப் - இ - இஸ்லாமி இயக்கத் தீவிரவாத தலைவர் குல்புதீன் ஹெக்மாட்யர் தெரிவித்துள்ளார். ஆப்கானில் தாலிபான்கள் ஆட்சி கவிழ்வதற்கு அல் - காய்தாவின் தவறான வியூகமே காரணம் என்றும் குத்புதீன் மேலும் கூறியதாக இஸ்லாமாபாத்திலிருந்து வெளியாகும் ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment