Thursday, November 19, 2009
மானமுள்ள பத்திரிக்கையாளர்களை அவமான படுத்தும் புதிய தமிழ் பத்திரிக்கை ?
சூர்யா கதிர் என்கிற பத்திரிக்கையில் நடிகர் விவேக் பேட்டி மூன்று பக்கம் வெளியாகியுள்ளதாம் . சினிமா பிரஸ் கிளப் . சென்னை பிரஸ் கிளப் . பி . ஆர் . ஒ . சங்கம் அந்த பத்திரிக்கைக்கு புகைப்படங்கள் தரகூடாது என முடிவு செய்து இருக்கிறார்களாம் .எப்படியோ நெட்டில் இருந்து சுட்டு கொள்வோம் என்கிறார் அதன் உதவி ஆசிரியர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment