
கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டத்தைச் சேர்ந்த அம்பலபுழாவில், பிரசித்தி பெற்ற கிருஷ்ணன் கோவில் உள்ளது. இக்கோவிலில் உள்ள கண்ணனுக்கு, பக்தர் ஒருவர்; தங்க புல்லாங்குழலை காணிக்கையாக வழங்கினார். கோவிலில் உச்சிக்கால பூஜை முடிந்ததும், 58 கிராம் எடை கொண்ட தங்கத்தினால் செய்யப்பட்ட புல்லாங்குழல், மூலவருக்கு வழங்கப்பட்டது. பின், அதிகாரிகள் அப்புல்லாங்குழலை, கோவில் சொத்துக் கணக்கில் சேர்த்தனர்.
No comments:
Post a Comment