Pages

Monday, October 26, 2009

பியூட்டி பார்லர்

சன் மியூசிக்கிலிருந்து கலைஞர் டி.வி. மற்றும் இசையருவிக்கு சென்ற தொகுப்பாளர்களில் ரியா மற்றும் ஹேமா சின்கா ஆகியோர் மேற்படிப்புக்காக வெளிநாட்டுக்குச் சென்று விட்டார்கள். ஆனந்த கண்ணன் சினிமாவில் ஹீரோவாகி விட்டார். இந்த வரிசையில் நிஷா சென்னையில் பெரிய அளவில் பியூட்டி பார்லர் ஒன்றை ஆரம்பிக்க போகிறாராம்.

No comments:

Post a Comment