Pages

Friday, October 23, 2009

பேஷன் ஷோ

த்ரிஷா, லட்சுமிராய், ரம்யாகிருஷ்ணன் உள்ளிட்ட மாடல்கள் கலந்து கொண்ட சமீபத்திய பேஷன் ஷோ ஒன்றில் தலைக்காட்டி இருக்கிறார் சோனியா அகர்வால். சினிமாவுக்கு மீண்டும் வருவதற்காகதான் இது போன்ற ஷோக்களில் கலந்து கொள்கிறாராம் சோனியா.

No comments:

Post a Comment