.jpg)
.jpg)
மலையாள படவுலகில் அறிமுகமானபோது 60 ஆயிரம் கூட சம்பளம் வாங்காத நயன்தாரா, தமிழிலும், தெலுங்கிலும் கொடிகட்டி பறந்து ஒரு கோடிக்கு மேல் சம்பளம் வாங்கினார். இப்போது மலையாளம், தமிழ், தெலுங்கு மொழிகளைத் தொடர்ந்து கன்னடத்திற்கு போயிருக்கும் அம்மணிக்கு அங்கு 100 லட்சம் சம்பளமாம். ரொம்பவும் சிறிய பட உலகமான கன்னட பட உலகில் இத்தனை சம்பளம் நயனுக்கு தரக் காரணம் கன்னடரான பிரபுதேவாவின் காதலி நயன் எனும் கிரேஸ்தான் என்பதை சொல்லவும் வேண்டுமா ?
No comments:
Post a Comment