
தனது யுனிக் ஆண் - பெண் நவநாகரீக பொருள் விற்பனை ஷோரூமிற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக சமீபத்தில் ஆஸ்திரேலியா போன கவர்ச்சி நடிகை சோனாவை அங்குள்ள விமான நிலைய அதிகாரிகள் ஒரு குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவர் என கருதி தீவிர விசாரணை செய்ததுடன், மோப்ப நாய்களை ஏவியும் சோதனை செய்துள்ளனராம்!
No comments:
Post a Comment