Tuesday, October 27, 2009
சிவப்பு மழை
சிவப்பு மழை என்கிற படம் பன்னிரண்டு நாட்களில் முடிக்க பட்டு ரிலீஸ் செய்ய தயாராய் இருக்கிறது.தேவா இசையில் வைரமுத்து வரிகளில் உருவாக்கியுள்ள இந்த படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் வி . கிருஷ்ண மூர்த்தி. இது இவருக்கு முதல் படம். இலங்கை பிரச்சனையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தின் கின்னஸ் ரெகார்ட் படிவத்தை பார்த்த கலைஞர் கருணாநிதி 'சீக்கிரம் படத்தை போட்டு காட்டுங்கப்பா" என்றாராம் .
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment