Thursday, October 22, 2009
திரைப்படங்கள் பொழுதுபோக்கு அம்சமாக மட்டுமல்லாமல் சமூக மாற்றத்துக்கான பாலமாகவும், கருவியாகவும் இருக்கவேண்டும் என குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் கேட்டுக்கொண்டார்.
தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற 55வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் 2007-ம் ஆண்டுக்கான திரைப்பட விருதுகளை வழங்கி அவர் பேசியதாவது:
குழந்தைத் திருமணம், வரதட்சிணை மற்றும் போதைக்கு அடிமை ஆகிய சமூக அவலங்களை திரைப்படங்களில் காட்டுவதன் மூலம் ஒரு உயிர் அழிக்கப்படுகிறது. அதேசமயம் இந்த அவலங்கள் காட்டுவதன் மூலம் விழிப்புணர்வும் ஏற்படுகிறது என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
மேதகு அம்மையார் தமிழ் தெலுங்கு படங்களை பார்த்ததில்லை போலிருக்கிறது . பார்த்திருந்தால் விழாவையே நிறுத்தியிருப்பார்.
ReplyDeleteதமிழ் நாட்டில் சினிமாகாரர்கள் பத்திரிகையாளர்களை மிக கேவலமாக பேசியது இந்தியாவின் முதல் பெண்மணிக்கு தெரியாதோ ?
ReplyDelete