Thursday, October 22, 2009
பக்ரைன் நாட்டில் வசிக்கும் கன்னல்
தமிழரசன் முதன் முதலாக இயக்கி தயாரிக்கும் படம் மாந்தன். தாய் காப்பியம் எனும் பட நிறுவனம் சார்பில் தமிழரசனே கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி தயாரிக்கும் சத்யா, கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக பக்ரைன் நாட்டில் வசிக்கும் கன்னல் எனும் தமிழ்ப்பெண் நடிக்கிறார். இப்படத்திற்கு புதியவர் கனி இசையமைக்க பாடல்களை பா.த.மணிமேகலை எழுதியுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment