Monday, October 19, 2009
ரூ.1 கோடி ஆடையணிந்து பேஷனில் கலக்கிய ஸ்ருதிஹாசன்
நடிகர் கமல்ஹாசனின் மகள், பாலிவுட் நடிகை, இசையமைப்பாளர், பின்னணி பாடகி என பல அவதாரங்களை எடுத்திருக்கும் ஸ்ருதி ஹாசன் பேஷன் ஷோவில் மாடல் அழகியாகவும் மேடையை வலம் வந்து கலக்கியிருக்கிறார். மும்பையில் இந்திய ஆடை தயாரிப்பு வாரம் 2009 விழாவை முன்னிட்டு நடந்த பேஷன் ஷோவில் ஸ்ருதி ஹாசன் பங்கேற்றார். ரூ.1 கோடி மதிப்பிலான ஆடையணிந்து கவர்ச்சி கன்னியாக மேடையில் பூனை நடைபோட்ட ஸ்ருதிஹாசனுக்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்தது. ஸ்ருதியுடன் பாலிவுட் நடிகர் ஜயாத்கானும் பேஷன் நடை போட்டார். இவர்கள் தவிர ஏராளமான பாலிவுட் நட்சத்திரங்களும் இந்த பேஷன் ஷோவில் கலந்து கொண்டு கண்களுக்கு விருந்தளித்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
we advice being a good blog why you want to waste your space for this kind of cine news . Give us something best about India. We are far away from India. Even though we speak to our parents frequently we wants to know more . Give us good things.
ReplyDelete