கஜினி” யின் இந்தி பதிப்புக்காக இடம் பெயர்ந்த அசின் ஆமீர்கான், சல்மான்கான் ஆகியோருடன் ஜோடி சேர்ந்து நடித்து விட்டார். இந்நிலையில் ஷாருக்கான் நடிக்கும் "ஹாப்பி நியூ இயர்' படத்தை இயக்கும் பாராகான் அசினை சந்தித்து கதை சொல்லி, ஷாருக்கான் ஜோடியாக நடிப்பதற்கான கால்ஷீட் கேட்டார்.
இதுபற்றி ஆலோசித்துத் தெரிவிப்பதாக கூறியிருந்தார் அசின். பிறகு பாராகான் கேட்ட நாள்களில் வேறு படத்துக்கு கால்ஷீட் கொடுத்திருப்பதால் நடிக்க முடியாது என பதில் அளித்தார். அசின் நடிக்க மறுத்ததையடுத்து ப்ரியங்கா சோப்ரா, தீபிகா படுகோனே ஆகியோரிடம் அப்படத்தில் நடிக்க போட்டி !
No comments:
Post a Comment