Friday, October 30, 2009
அமீர்கான் எய்ட்ஸ்
பாலிவுட்டின் முன்னணி நாயகன் அமீர்கான் எய்ட்ஸ் விழிப்புணர்வு படமொன்றில் நடித்து வருகிறார். காஞ்சிவரம் படத்தின் வெற்றி தேசிய விருதை பெற்றுத்தந்த மகிழ்ச்சியில் இருக்கும் டைரக்டர் ப்ரியதர்ஷன், அடுத்தும் அவார்டை குறி வைத்தே படம் எடுக்க திட்டமிட்டு வருகிறார். அவர் எடுத்து வரும் எய்ட்ஸ் நோய் மற்றும் எய்ட்ஸ் நோயாளிகள் பற்றிய விழிப்புணர்வு படத்தில்தான் நாயகனாக அமீர்கான் நடிக்கிறார். இதில் அவர் எய்ட்ஸ் நோயாளியாக நடிக்கிறார் .
Subscribe to:
Post Comments (Atom)
Oh God I really got shocked when saw the line. He is acting only in the film as Aids patient. Please don't break the Amir Khan fans .
ReplyDelete