Pages

Wednesday, October 21, 2009

ரெட்டை அர்த்தத்தில் சினிமாவில் வெளுத்து கட்டும் நடிகன் விவேக்கிற்கு எதிராக பெண்கள் போர்க்கொடி


சினிமாவில் பெண்களை இழிவுபடுத்தி இரட்டை அர்த்தத்தில் ஆபாச வசனம் பேசும் விவேக்கிற்கு எதிராக மனித உரிமைகள் கழகத்தினர் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். சேப்பாக்கத்தில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு கண்டன கோஷமிட்டனர். தமிழ் கலாச்சாரத்தை சீரழிக்கும் விதமாக திரைப்படங்களில் ஆபாச உடையணிந்து நடிகைகளுக்கு எதிராகவும் கோஷமிடப்பட்டது. மூச்சுக்கு மூச்சு தமிழன் தமிழன் என்று இரட்டை வசனம் பேசும் காமெடி நடிகர் விவேக் போன்றவர்களை வன்மையாக கண்டிக்கிறோம், கெடுக்காதே கெடுக்காதே தமிழ் கலாச்சாரத்தை கெடுக்காதே போன்ற பல வசனங்கள் அடங்கிய அட்டை போர்டுகளை தாங்கியபடி பெண்கள் கோஷமிட்டனர்.

Photo : Courtesy Dinamalar Daily

17 comments:

  1. விவேக்கின் காமெடி கட்சிகளை ஒளிபரப்ப கூடாது என பெண்கள் உரிமை சங்கம் தொலை கட்சிகள் அலுவுலகத்திற்கு முன் சென்று போராட்டம் நடத்த வேண்டும்

    ReplyDelete
  2. பத்மஸ்ரீ விருதை திரும்ப பெற சொல்லி பெண்கள் ஜனாதிபதிக்கு தந்தி அடிக்க வேண்டும், எம். எஸ். சுப்புலக்ஷ்மி போன்ற இசை மேதைகள் வாங்கிய பத்மஸ்ரீ விருதுக்கே அவமானம்

    ReplyDelete
  3. அரசியல் வாதிகள் ஆதரவு எப்போதும் தங்களுக்கு இருக்கும் என்று நினைத்துக்கொண்டு இப்படியெல்லாம் ஆட்டம் போடுகிறார்கள்.இவர்களின் படங்களை பார்ப்பதை நிறுத்தினால் ஆட்டம் நின்று விடும்.

    ReplyDelete
  4. சினிமாகாரர்கள் பணமும் புகழும் இருந்தால் என்ன வேண்டும் என்றாலும் செயலாம் என்று நினைத்து கொள்கிறார்கள் . காரணம் நாம் வாசலில் கழட்டி விட வேண்டிய செருப்பை வீட்டுக்குள் தொலைகாட்சி ரூபத்தில் கொண்டு வந்து வைத்துளோம் . அதனால் வந்த வினைதான் இதல்லாம்.இது புரியாத வரை இவர்களின் ஆட்டத்தை நாம் சகித்து கொள்ள வேண்டியதுதான் .

    ReplyDelete
  5. People think that we foreign living home makers mad about Indian cinemas. We are more in to our culture. We don't watch cinemas and serials. Simply boycott them then see the change. WE have to keep them in a distance. Don't give importance to cinema .

    ReplyDelete
  6. How cheap the speech by the comedian. I have seen it in nakkeran website. I felt bad . Your Tamil Nadu cheif minister should take some action against them without any prejudice. Saraswathi , Netherland

    ReplyDelete
  7. I have read and seen the video tape on net. Is this the way of contempt the 3rd generation daily. why writers are keeping quite. Their script is pending with the producers ? Are they intelectually impotent.

    ReplyDelete
  8. why give so much importance to comedians . comedians are comedians. Ignore their movies. I humbly say our malayalam cine people never said any single letter against their fans and the press.

    ReplyDelete
  9. Whose backing them to speak like this.They think they are with two hornes?

    Now people seeing their real faces.Never entertain any cinema . Its poison.

    ReplyDelete
  10. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  11. Actor vivek in cinema critisizing atheist and delivering double meaning dialogues . He should be ashamed of what he is doing . If you go deep he will say he is from Devar community. He is not actually Devar.His father Mr.Vengaiah is sowrashtra.I was told First he got the chance with Director K.Balachander saying that he is a Brahmin by birth.Which one is right.He changing skins ? Our Cheif Minister is a veteran journalist and writer.Vivek thinks he will come and support his speech.He also got hurt by the speech.Thats the true issue now.He is digging his own ground.

    ReplyDelete
  12. வீட்டுல டி வீ போட்டியை தொறக்க முடியலை . காமெடிங்கற பெயர்ல இவனுக பேசற ரெட்டை அர்த்த வசனங்களை காது கொடுத்து கேட்க முடியலை .இதுல இவ்வளவு திமிரா பேச்சு வேற . நீங்க இப்படியே விட்டா ரொம்ப துளிர் விட்டு போயிரும் . விடாதீங்க .விட்டா உங்களுக்கு தான் அசிங்கம் .

    ReplyDelete
  13. We singaporens very much upset with the cine people un ethical abusing damaging statements against the Indian journalists.You people from all the state all the reporters file a seperate petion on court and police.You dont how much we are spending to visit their show when they conduct here.Head weight is the biggest weight.Me and friends family decided to boycott their tv scenes and movies and shows.

    ReplyDelete
  14. சிலருக்கு தனியில கண்டம் , சிலருக்கு வண்டியில கண்டம் . விவேக் உங்கள்ளுக்கு நாக்குல சனி கண்டம் . பத்திரிக்கை காரங்காளை பற்றி இப்படி பேசுவீங்கன்னு நான் கொஞ்சமும் எதிர்பார்கலை . ஒரு பெரிய நடிகர் பாதி பைத்தியம் ஆனா கதை தெரியும் தானே உங்கள்ளுக்கு ? எம் . ஜி . ஆர் இருக்கும் போது. உங்க மேல இருந்த மரியாதையை சுத்தமா சிதைஞ்சு போச்சு. உங்களை பத்தி உசத்தி வந்த செய்தி எல்லாம் பிரியாணி க்வாட்டர் கொடுத்து வந்ததா ? பெரிய பெரிய பத்திரிக்கை நிருபர்களையெல்லாம் அசிங்க பண்ணிடீங்கலே ?

    ReplyDelete
  15. seen the talk on web television. Very worst and unethical words he uses . Police must arrest him .

    ReplyDelete
  16. you are right syster . Police must arrest them without any prejudice . They should be left free handed . Then there wont be any fear for them. It's a real shame to the journalists that to the sitting Cheif Minister is veteran Journalist.Why is not giving any statment.Is he against the journalist's.He must understand the statement made by the cine people applicable to Murasoli and Dinakaran , Kungumam magazine journalists.In no other country the cine people passed this kind of comments.

    ReplyDelete
  17. what happened in court give us some follow ups blogger.

    ReplyDelete