Pages

Wednesday, October 28, 2009

கவர்ச்சியாக நடிக்க

தமிழில் "இரும்பு கோட்டை முரட்டு சிங்கம்', "ஓடிப்போலாமா', "நூற்றுக்கு நூறு' படங்களில் நடித்து வருகிறார் சந்தியா.

"இந்தியில் சான்ஸ் கிடைத்தால் நிச்சயம் நடிப்பேன். பாலிவுட்டுக்குப் போக யாருக்குத்தான் பிடிக்காது? ஆனால் எந்த மொழி என்றாலும் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன்'' என்றார் சந்தியா.

1 comment:

  1. போட்டோவில இருக்கிற டிரஸ் பேர் என்னம்மா ?

    ReplyDelete