Pages

Monday, October 26, 2009

வித்தியாசமான முறையில் ரசிக்கிற கூட்டம்

தன்னை அண்ணாந்து பார்க்கும் ரசிகர்களை தமிழ் சினிமா குனிந்து கூடப் பார்ப்பதில்லை. சாப்பிட கையில் காசு இல்லாத போதும் படம் பார்க்கணும்னு ஆசையோடு அலைகிறவர்கள் நம்ம ரசிகர்கள். வயித்தை கிள்ளுற பசியோட நாயகனும் நாயகியும் சுவிஸ் மலையில டூயட் பாடுவதை ரசிச்சு கைதட்டுவாங்க. சினிமாவை வித்தியாசமான முறையில் ரசிக்கிற கூட்டம் இங்கேதான் இருக்கு.

No comments:

Post a Comment