"ராஜபட்சவை போய்ப் பார்க்க நேர்ந்தது குறித்து வேதனைப்படுவதைத் தவிர வேறு வழியில்லை. தமிழர்கள் முள் வேலி முகாம்களிலிருந்து விடுபட்டுச் சொந்த ஊருக்குத் திரும்ப வேண்டும். இதற்காக இலங்கை அரசிடம் கையேந்தும் நிலைக்குத் தான் தள்ளப்பட்டிருக்கிறோம். முகாம்களைப் பார்த்துவிட்டு வந்து விடுவதுதான் முதலில் என் நோக்கமாக இருந்தது. ஆனால் ஒரு குழுவாகப் போகும்போது நாகரிகம் கருதி சில சங்கடங்களைச் சந்திக்க வேண்டியிருக் கிறது. இலங்கை அதிபருடனான சந்திப்பு அத்தகைய ஒன்று."
Tuesday, October 27, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment