இவர் லண்டனில் தங்கியிருக்க இங்கிலாந்து அரசு மறுத்துவிட்டது. எனவே இவர் எகிப்தில் இருந்து செஷிரில் உள்ள மோல்தான் கிராமத்துக்கு புறப்பட்டார். இவர் சென்ற விமானம் ஸ்பெயினில் உள்ள மாட்ரிட்பாரஜாஸ் விமான நிலையத்தில் தரை இறங்கியது. இதற்கிடையே அவர் அங்கு வருவதை அறிந்த ஸ்பெயின் போலீசார் ஒமரை பிடித்து விசாரணை நடத்தினார்கள்.
அப்போது அவர் ஸ்பெயின் நாட்டில் தங்க அடைக்கலம் கேட்டார். இது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக அந்நாட்டு பத்திரிக்கையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment