
சொன்னது மாதிரியே திருமணத்துக்குப் பிறகு நடிக்க வந்திருக்கிறார் பிஷ் நடிகை. சீரியல், தெலுங்கு, மலையாளப் படங்கள் என்று கலந்துகட்டி அடிக்கும் நடிகைக்கு ஒரேயொரு வருத்தம். திருமதி ஆகும் வரை கட்டுக்குள் இருந்த உடம்பு இப்போது கட்டுப்பாடில்லாமல் பெருத்து வருகிறதாம். உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி என பல முயன்றும் உடம்பு உப்புவது மட்டும் நிற்கவில்லையாம். விரைவில் அறுவை சிகிச்சை செய்தாலும் ஆச்சரியமில்லை என்கிறார்கள்.
No comments:
Post a Comment