
தந்தையை பறிகொடுத்து, தாயாரின் அரவணைப்பில் மட்டுமே வாழ்ந்துகொண்டிருக்கும் அனுதாபத்துக்குரியவர், அந்த மூன்றெழுத்து நடிகை. இவருக்கு வரவேண்டிய வாய்ப்புகளை எல்லாம் ஒரு தரகர், வேறு ஒரு நடிகைக்கு திருப்பி விடுகிறாராம். இதனால் நொந்து நூடுல்ஸ் ஆகிவிட்ட மூன்றெழுத்து நடிகை, ``அந்த தரகருக்கு நான் என்ன கெடுதல் செய்தேன், எனக்கு மட்டும் ஏன் அவர் கெடுதல் செய்கிறார்?'' என்று புலம்பி தீர்க்கிறார்!
No comments:
Post a Comment