Friday, December 4, 2009
அமெரிக்கா நடிகரின் தூக்கத்தை கெடுத்த மல்லிகா ஷெராவத் ?
பாலிவுட்டின் கவர்ச்சி கன்னிகளில் முதன்மையானவர் நடிகை மல்லிகா ஷெராவத். தனது கவர்ச்சியான தேகத்தால் ஜாக்கிசானையே தனது ரசிகராக்கிக் கொண்ட மல்லிகா ஷெராவத்துக்கு இப்போது புதிதாக ஒரு ஹாலிவுட் ஸ்டார் ரசிகர் கிடைத்திருக்கிறார். அவர் ஜானி டெப். ஹாலிவுட்டில் 'பைரேட்ஸ் ஆப் கரீபியன்' என்ற படத்தின் மூலம் புகழ்பெற்ற ஜானி டெப், சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியொன்றில் மல்லிகாவை சந்தித்திருக்கிறார். மல்லிகாவின் இயல்பான பேச்சு அவருக்கு பிடித்துப் போய் விட்டதால் ரசிகராகி விட்டாராம். இதுபற்றி மல்லிகா ஷெராவத் கூறுகையில்," ஜானி டெப் அமெரிக்காவின் புகழ் பெற்ற நடிகர். அவரை சந்தித்தது ரொம்ப மகிழ்ச்சியானது. எனது ஹிஸ் படத்தின் டிரெய்லரை பார்க்க ஆவலோடு இருக்கிறாராம். அதை பார்த்த பின்னர் அவருக்கு தூக்கமே வராது" என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment