Friday, December 4, 2009
பாலிவுட் அழகுப்புயல் சோஹா அலிகான் கிரிக்கெட் வீரர் மீது காதல் ?
பாலிவுட் அழகுப்புயல் சோஹா அலிகான் மனதில் இந்திய அணியில் இருந்து புறக்கணிக்கப்பட்ட இர்பான் பதானுக்கு இடம் கிடைத்துள்ளது. வசீகர தோற்றம் கொண்ட இர்பான், மிகவும் கவர்ச்சியானவர் என புகழ்ந்து தள்ளியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியில் வாய்ப்பு கிடைக்காமல் இர்பான் தவித்து வரும் நிலையில் நடிகை சோஹா அலிகான் அளித்துள்ள பேட்டியொன்றில்," எனக்கு முன்பெல்லாம் டிராவிட் ஆட்டம் மிகவும் பிடிக்கும். சமீபத்தில் டிவி நிகழ்ச்சிக்காக இர்பான், யூசுப் பதான் சகோதரர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது இர்பான் ஆற்றல் மிக்கவராகவும், அழகானவராகவும் காட்சி அளித்தார். மிகவும் கவர்ச்சிகரமான தோற்றம் கொண்டவராகவும் இருந்தார் " என்று வர்ணித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment