ராஜபக்சே சார்பில் பொதுமக்கள் ஐக்கிய முன்னணியின் செயலாளரும் அமைச்சருமான சுசில் பிரேம ஜயந்த கடிதங்களை எழுதியதாக இலங்கைத் தமிழ் இணையதளங்கள் தெரிவித்து உள்ளன.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனை ராஜபக்சே 2 நாட்களுக்கு முன் தனியே சந்தித்துப் பேசியதாகவும், இந்த நிலையில் அந்த கூட்டணியின் அனைத்து எம்.பி.க்களுக்கு கடிதம் அனுப்பி இருப்பது அதன் ஒற்றுமையை சீர்குலைக்கும் முயற்சி என்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு கருதுவதாக அந்த இணையதளம் தெரிவித்து உள்ளது.
No comments:
Post a Comment