Pages

Saturday, December 5, 2009

விஜய் மீது தனுஷ் கடும் கோபம் ?


"சுறா"படத்தில் நடித்து வரும் விஜய் அப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பில் உள்ளார்.விஜய் அடுத்து நடிக்க உள்ள 51வது படம் தளபதி." தளபதி "நடிகர் தனுஷ் அந்த பெயரை தனது படத்திற்கு வைக்க முடிவு செய்திருந்தாராம்.ஆனால் விஜய் முந்தி கொண்டு விட்டார் . படம் 1991ல் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடியது. அப்படத்தின் தலைப்பே விஜய் படத்துக்கு சூட்டப்பட்டுள்ளது. விஜய்யின் தளபதி, முந்தைய தளபதி படத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாம். இப்படம் குடும்ப பாங்கான கதை. விஜய்க்கு ஜோடியாக நடிக்க அசினிடம் பேசி உள்ளனர்.புதிய படத்தின் தலைப்பு பறி போனதில் தனுஷ் கடும் கோபத்தில் இருக்கிறாராம்.

No comments:

Post a Comment