Pages

Saturday, December 5, 2009

விஜய் படம் வேட்டைக்காரன் வெளிவருமா ?


தமிழ் தினசரி ஓன்று வேட்டைக்காரன் படத்தை sun pictures வாங்கி முடக்கி போட்டு விட்டதாகவும் , உறவாடி கெடுக்கிறது என்றும் செய்தி வெளியிட்டது.அந்த செய்தி பொய் என்பதை sun pictures நிருபிக்கும் விதமாக வருகிற பதினெட்டாம் தேதி உலகம் முழுவதும் வெளியிடுகிறது .

No comments:

Post a Comment