Friday, December 4, 2009
பிடித்தது புதிய சனி-கோலங்கள் சீரியல் ஒழிந்தது
ஒரு வழியாக கோலங்கள் சீரியல் ஒழிந்தது. விகடன் டெலிவிஸ்டாஸ் பார்பவர்களை மடையர்கள் என்று எண்ணி விட்டது போலும் .இனி மேல் நேரத்துக்கு சாப்பாடு கிடைக்கும் என்று பார்த்தால் தென்றல் என்கிற புதிய மெகா தொடரை ஆரம்பிதிருகிறார்கள். பிடித்தது புதிய சனி என்று வீடு ஆண்கள் புலம்புகிறார்களாம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment