Pages

Friday, December 18, 2009

சிம்புவின் முதல் காதல்

மன்மதன், வல்லவன் பட பாணியில் சிம்பு நடிக்கும் புதிய படம் வாலிபன். நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி தயாரிக்கும் இப்படத்தை சிம்புவே இயக்கி நடிக்கவிருக்கிறார். அதோடு இது சிம்புவின் சொந்த கதை என்றும் சொல்லப்படுகிறது. அறியாத வயதில் புரியாத மனதில் தனக்கு ஏற்பட்ட முதல் காதலைத்தான் இப்படத்தின் கதையாக்கி இருக்கிறாராம் சிம்பு.

No comments:

Post a Comment